சர்வதேச மற்றும் தேசிய ஒப்பந்தங்கள் – மே 2018

0

சர்வதேச மற்றும் தேசிய ஒப்பந்தங்கள் – மே 2018

மே 2018ல் கையெழுத்தான சர்வதேச மற்றும் தேசிய ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC, UPSC, தேர்வுகளுக்கு தயாராவோர் நடப்பு நிகழ்வுகள் பகுதி வினாக்களுக்கு பதில் அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

சர்வதேச ஒப்பந்தங்கள் – மே 2018

தேசிய ஊட்டச்சத்து இயக்கத்திற்காக உலக வங்கியிடம் 200 மில்லியன் டாலர் கடன் பெற ஒப்பந்தம் கையெழுத்து

  • தேசிய ஊட்டச்சத்து இயக்கத்திற்காக மத்திய அரசு 200 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தம் ஒன்றில் உலக வங்கியுடன் மத்திய அரசு கையொப்பமிட்டுள்ளது.2022ம் ஆண்டுக்குள் 0-6 வயது வரையிலான குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்தின்மையை 38.4 சதவீதத்தில் இருந்து 25% குறைக்க இந்தக் கடன் அரசுக்கு உதவும்.
அமைப்பு தலைமையகம் தலைவர் / தலைமை
உலக வங்கி வாஷிங்டன், டி.சி. அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஜிம் யோங் கிம்

குஜராத்-போலந்து ஒப்பந்தம்

  • அஹமதாபாத் நூற்றாண்டு சுதந்திர தின விழாவை தொடங்குவதற்கான குஜராத்-போலந்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜனாதிபதி   ஆண்ட்ரேஜ் டுடா
 பிரதம மந்திரி   மடூஸ் மோராவிக்கி
தலைநகரம்    வார்சா
நாணயம்   போலிஷ் சுலோத்தி

PMGSY க்காக இந்திய அரசு மற்றும் உலக வங்கி ஒப்பந்தம்

  • பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா (பி.எம்.ஜி.எஸ்.ஒய் ) கிராமப்புற சாலைகள் திட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்குவதற்காக இந்திய அரசு மற்றும் உலக வங்கி 500 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மேலும் அறிய – கிளிக் செய்யவும்

தேசிய ஒப்பந்தங்கள் – மே 2018

கேரளா மற்றும் என்.டி.பி.சி. சூரிய சக்தி மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக MoU ஒப்பந்தம் போட்டுக்கொண்டது:

  • கேரள மாநில மின்சார வாரியம் மாநிலத்தில் சூரிய சக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

நல்கோ இந்தியாவின் அரசாங்கத்துடன் கூட்டு ஒப்பந்தம்

  • அலுமினிய உற்பத்திக்கான1 மில்லியன் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 100% திறன் பயன்பாடு மற்றும் 4.15 லட்சம் டன் உகந்த அலுமினிய உற்பத்தி இலக்கையும் நிர்ணயித்துள்ளது.

என்டிபிசி பீகாருடன் ஒப்பந்தம்

  • என்டிபிசி பீகார் மற்றும் அதன் மின்சக்தி தொழில்கூடங்களுடன் நபிநகர் மற்றும் கண்டி இல் உள்ள அதன் பங்குகளை இரு கூட்டு முயற்சிகளிலும் வாங்குவதற்கும், பரவுனி வெப்ப ஆலையை வாங்குவதற்கும் ஒரு உடன்பாட்டை மேற்கொண்டது.

ரிலையன்ஸ் பவர் திலயா திட்டத்தை விட்டு விலகியது

  • ரிலையன்ஸ் பவர் லிமிடெட் ஜார்கண்டிலுள்ள திலயாவில் ஒரு மிகப்பெரிய மெகா மின் திட்டத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள சிறப்பு நோக்கத்த்தை விட்டு வெளியேறிவிட்டது.

மேலும் அறிய – கிளிக் செய்யவும்

PDF பதிவிறக்கம் செய்ய 

தினசரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

முக்கிய நாட்கள் அறிய –கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!