நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 2017 – QUIZ #11

0

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 2017 – QUIZ #11

“குன்லாங் “ என்ற அடை மொழியுடன் கூடிய “ Ag 600” என்ற மிகப்பெரிய படகு விமானத்தை வடிவமைத்த நாடு?

எந்த நகரத்தில் நாட்டின் முதல் குளிர்சாதன வசதிகொண்ட புறநகர் ரயில்வே சேவை தொடங்கப்பட்டது?

பெட்லா தேசிய பூங்கா ( BNP) அமைந்துள்ள மாநிலம்?

எந்த நகரம் தனக்கென ஒரு (Logo) சின்னத்தைஉருவாக்கியுள்ளது?

உலக பொருளாதார மன்றத்தின் ( WEF ) 2018 ஆண்டுக்கான வருடாந்திர கூட்டத்தை நடத்தும் நகரம் எது ?

BCCI - யின் புதிய பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் (ICC) இந்த ஆண்டு சிறந்த வீரராக தேர்வாகியுள்ள எலிசி பெர்ரி எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

“Storm Tembin” எனும் புயல் தாக்கிய நகரம்?

18 - வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு உதவித்தொகை வழங்க உள்ள மாநிலம்?

“Guru Circuit” எனப்படும் சீக்கிய புனித தளங்களை இணைக்கும் திட்டம் தொடங்கிய மாநிலம்

இந்தியாவில் முதல் முறையாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கென தனியாக,தமிழகத்தில் மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு?

தொழில் முனைவு வாய்ப்புகள் மற்றும் கற்றலுக்கான மையம் (Centre for Enterpreneurship Opportunities and learning [CEOL ] எந்த நகரில் தொடங்கப்பட்டது?

விவசாயிகளுக்கு 24 X 7 மணி நேரமும் இலவசமாக மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ள மாநிலம் ?

" ஆரஞ்சு இசை திருவிழா " எந்த மாநிலத்தில் நடைபெற்றது?

"சர்வதேச இனிப்பு திருவிழா "(International Sweet Festival ) எங்கு அமைந்துள்ளது?

பயன்பாட்டில் இல்லாத சொத்துக்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் (Non -Performing Assests ) இந்தியாவின் தரம்?

இந்தியாவின் முதல் "கடல் மேல் அமைந்துள்ள பாலத்தின் மீதான விமான ஓடு தளம் "எங்கு உள்ளது?

"மிஸ்டிக் கலிங்கா" (Mystic KALINGA ) என்ற சர்வதேச கவிதை திருவிழா நடைபெற்ற இடம்?

உலக வடிவமைப்பு பல்கலைக்கழகம் (World University of Design ) அமையஉள்ள சோனிபட் எந்த மாநிலத்தில் உள்ளது?

தேசிய மன நல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம்(National Institute of Mental Health and Neuro -Science ) எங்கு உள்ளது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here