CUET-PG 2023 தேர்வு ஜூன் 1 முதல் 10ம் தேதி வரை நடக்கும் – UGC அறிவிப்பு!

0
CUET-PG 2023 தேர்வு ஜூன் 1 முதல் 10ம் தேதி வரை நடக்கும் - UGC அறிவிப்பு!
CUET-PG 2023 தேர்வு ஜூன் 1 முதல் 10ம் தேதி வரை நடக்கும் - UGC அறிவிப்பு!
CUET-PG 2023 தேர்வு ஜூன் 1 முதல் 10ம் தேதி வரை நடக்கும் – UGC அறிவிப்பு!

பல்கலை மானியக்குழு ( UGC ) பொதுப்பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுளை (CUET) முதுகலை மாணவர்களுக்காக ஜூன் 1 முதல் ஜூன் 10ம் தேதி வரை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

CUET-PG 2023:

தேசிய தேர்வு முகமை (NTA ) தான் நாட்டின் முக்கிய பொது நுழைவு தேர்வுகளை தலைமை ஏற்று நடத்தி வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக தான் 2023ம் ஆண்டிற்கான பட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பல முக்கிய தேர்வுகளின் தேதி மற்றும் அட்டவணைகளை வெளியிட்டது. அதன்படி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் 2023 தேர்வு மே 7ம் தேதியும், JEE மெயின் முதல் அமர்வு ஜனவரி 24 முதல் 31 வரையும், 2ம் அமர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 12ம் தேதி வரையும் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB PC 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண் பட்டியல் வெளியீடு | PC Marksheet Download!

Exams Daily Mobile App Download

இதேபோல், CUET – UG 2023 தேர்வு மே 21 முதல் மே 31, 2023 ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. CUET – UG தேர்வில் நாட்டின் 90 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொள்கின்றது. தற்போது CUET-PG 2023 தேர்வுக்கான அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. CUET-PG தேர்வானது நாட்டின் பல்கலைக்கழங்களில் உள்ள முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் தேர்வாகும். CUET-PG 2023 தேர்வு ஜூன் 1 முதல் 10ம் தேதி வரை NTA ஆல் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் நேற்று அறிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!