கடலூர் அரசு விடுதி வேலைவாய்ப்பு 2020 !

0
கடலூர் அரசு விடுதி வேலைவாய்ப்பு 2020 !
கடலூர் அரசு விடுதி வேலைவாய்ப்பு 2020 !
கடலூர் அரசு விடுதி வேலைவாய்ப்பு 2020 !

சமையல்காரர் பதவிக்கு கடலூர் அரசு விடுதியில் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. சமைக்க ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30-09-2020 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கடலூர் அரசு விடுதி
பணியின் பெயர் சமையல்காரர்
பணியிடங்கள் 01
கடைசி தேதி 30.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
கடலூர் அரசு விடுதி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  1. பணியின் பெயர்:  சமையல்காரர்
  2. பணியிட எண்ணிக்கை: 01
  3. வயது வரம்பு: 01.07.2020 தேதியின் படி, 35 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  4. தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் மட்டும் சமையல் துறையில் ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  5. இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வு, விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 30.09.2020 க்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!