சிட்டி யூனியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
சிட்டி யூனியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சிட்டி யூனியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சிட்டி யூனியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சிட்டி யூனியன் வங்கியில் இருந்து Chief Managers/Senior Managers/Managers/Deputy Managers/Assistant Managers ஆகிய பணியிடங்களை நிரப்ப முன்னதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த வங்கி பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவார்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

Assistant General Managers (Scale V), Chief Managers (Scale IV), Senior Managers / Managers / Deputy Managers / Assistant Managers, Senior Banking Manager / Banking Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. Assistant General Managers (Scale V) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் degree, BE/ B.Tech, MCA/M.Sc.(IT)/M.Sc முடித்திருக்க வேண்டும். பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 10 ஆண்டுகால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Managers (Scale IV) விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் degree, BE/ B.Tech MCA/M.Sc.(IT)/M.Sc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகால முன் அனுபவம் கொண்டிருக் வேண்டும். Senior Managers / Managers / Deputy Managers / Assistant Managers பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech MCA/M.Sc.(IT)/M.Sc, Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 முதல் 6 ஆண்டுகால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Senior Banking Manager / Banking Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் UG / PG Degree in Comp Science (B.Sc. / M.Sc.), BE/Btech, BCA/MCA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 1 முதல் 3 ஆண்டுகால முன் அனுபவம் கொண்டிருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 25 முதல் 50 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

விண்ணப்பிக்கும் முறை:

முன்னதாக இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப் 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது 30.09.2022 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!