CTET Result 2021 (Out) – மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்

0
CTET Result 2021
CTET Result 2021

CTET தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை ஜனவரி 31 ஆம் தேதி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தியது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Name of the Post Central Board of Secondary Education(CBSE)
Name of the Exam Central Teacher Eligibility Test(CTET)
Exam Date 31st January 2021
Result Date 26th February 2021
Status Result Released

CTET Result January 2021:

பேப்பர் 1 இல் மொத்தம் 4,14,798 பேர் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர், மொத்தம் 2,39,501பேப்பர் 2 ஆம் தேர்வில் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 தேர்வுகளுக்கு முறையே 16,11,423 மற்றும் 14,47,551 பேர் பதிவு செய்துள்ளனர்.

CTET ஜனவரி 2021 தேர்வு முடிவுகளை அறிய கீழே உள்ள இணைய முகவரியில் தேர்வர்கள் தங்களின் Enter your Roll Number என்பதை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download CTET Result 2021 – Released

Download CTET Result Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!