மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) தேர்வு மாதிரி

0

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) தேர்வு மாதிரி

சிபிஎஸ்இ மத்திய கல்வி வாரியம் (CBSE), மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET)ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CTET தேர்வு மாதிரியானது தேர்வின் அளவை (level of examination) தெரிந்து கொள்ள தேர்வர்களுக்கு உதவுகிறது. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) தேர்வு மாதிரி கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு  தயாரிப்பிற்கு  மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

PDF வடிவத்தில் பெற இங்கே கிளிக் செய்யவும் . . . . .  .

Paper 1 & 2 தேர்வு மாதிரி

 

Paper – 1 தேர்வு மாதிரி

SubjectNumber of QuestionsTotal Marks
Language I (compulsory)3030
Language II (compulsory)3030
Child Development and Pedagogy3030
Environmental Studies3030
Mathematics3030
Total150150

CTET அறிவிப்பை காண இங்கே கிளிக் செய்யவும் 

Paper – 2 தேர்வு மாதிரி

SubjectNumber of QuestionsTotal Marks
Language I (compulsory)3030
Language II (compulsory)3030
Child Development and Pedagogy3030
Social Science/Mathematics & Science6060
Total150150

CTET – பாடத்திட்டங்களை காண இங்கே கிளிக் செய்யவும் 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here