CTET December Notification 2019 – Apply Online

0

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) ஆனது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகூரிய அதிகாரப் பூர்வ நிரப்ப அறிவுப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 19.08.2019 முதல் 18.09.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்த அனைவரும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

CTET  Paper 1 & Paper 2  தேர்வாக நடைபெறும். CTET தேர்வானது டிசம்பர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More…

CTET தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18.09.2019 வரை http://ctet.nic.in/CMS/PUBLIC/HOME.aspx# இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். CTET தேர்விற்கான ஆன்லைன் இணைப்பு கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

Apply Online Link

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!