CTET Notification 2019 December

0
CTET December Exam Notification
CTET December Exam Notification

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) ஆனது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகூரிய அதிகாரப் பூர்வ நிரப்ப அறிவுப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பதாரர்கள் 19.08.2019 முதல் 18.09.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

CBSE Exam Details: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஆனது 08.12.2019 அன்று நடைபெறும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு கட்டணம்:

  • General/ OBC –  ரூ. 350 / –
  • SC/ ST  – ரூ. 180 / –

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://ctet.nic.in/CMS/PUBLIC/HOME.aspx என்ற இணையதளத்தின் மூலம் 19.08.2019 முதல் 18.09.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

CTET தேர்வு மாதிரி & பாட திட்டம் :

All questions in CTET will be Multiple Choice Questions (MCQs), with four alternatives out of which one answer will be correct. Each carrying one mark and there will be no negative marking.
There will be two papers of CTET.
(i) Paper I will be for a person who intends to be a teacher for classes I to V.
(ii) Paper II will be for a person who intends to be a teacher for classes VI to VIII.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி19.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி18.09.2019

அதிகாரப்பூர்வ இணையதளம்

Apply online (Link will Activate on 19.08.2019)

Download Notification (Link will Activate on 19.08.2019)  

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!