CTET விடைக்குறிப்புகள் 2019 டிசம்பர் – வெளியானது

0
CTET விடைக்குறிப்புகள் 2019 டிசம்பர் - வெளியானது
CTET விடைக்குறிப்புகள் 2019 டிசம்பர் - வெளியானது

CTET விடைக்குறிப்புகள் 2019 டிசம்பர் 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) களை கடந்த 08.12.2019 அன்று நடத்தியது. அதற்கான தேர்வு விடைகள் அடங்கிய விடைக் குறிப்புகளை (Answer Key) தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

CTET இன் முதல் மற்றும் இரண்டு தேர்வு தாள்களுக்குமான தேர்வு விடைக்குறிப்புகள் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்புவோர் 23.12.2019 முதல் 25.12.2019 அன்றுக்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CTET Answer Key 2019 Notice

Downloading of OMR Sheet and Answer Key for CTET December 2019

Submission of Key Challenge for CTET December 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!