CTET Admit Card Dec 2019 – Download December Exam Date

0
CTET Admit Card Dec 2019 December Exam Date
CTET Admit Card Dec 2019 December Exam Date

CTET Admit Card Dec 2019 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது 2019 ஆண்டின் ஆசிரியர்கள் தகுதித் தேர்வினை (CTET) நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆன்லைன் பதிவுகள் யாவும் முடிவடைந்த நிலையில் தற்போது CTET தேர்வு தேதியினை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CTET Admit Card Dec 2019: 

CTET தேர்வானது 08.12.2019 அன்று நடைபெறும். அதற்கான தேர்வு நுழைவுச் சீட்டினை தற்போது பதிவிறக்கம் செய்வதற்கான ஆன்லைன் முகவரி வெளியாகியுள்ளது. CTET தேர்வு நுழைவுச் சீட்டினை கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதிக தகவல்களுக்கு – கிளிக்

CTET Admit Card Dec 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here