CTET 2022 தேர்வின் Pre Admit Card வெளியீடு – CBSE வாரியத்தின் அதிகாரபூர்வ தகவல்!

0
CTET 2022 தேர்வின் Pre Admit Card வெளியீடு - CBSE வாரியத்தின் அதிகாரபூர்வ தகவல்!
CTET 2022 தேர்வின் Pre Admit Card வெளியீடு - CBSE வாரியத்தின் அதிகாரபூர்வ தகவல்!
CTET 2022 தேர்வின் Pre Admit Card வெளியீடு – CBSE வாரியத்தின் அதிகாரபூர்வ தகவல்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் மூலம் நடத்தப்படும் மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வின் Pre Admit Card வெளியாகியுள்ளது. அதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்வது என்பதை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

CTET 2022:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2022ம் ஆண்டிற்கான மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வின் அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. மத்திய அரசின் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் கட்டாயமாக CTET தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும். அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான வகுப்பிற்கான ஆசிரியர்கள் முதல் தாள் தேர்வையும், 6 முதல் 8ம் வகுப்பிற்கான ஆசிரியர் 2ம் தாள் தேர்விலும் தேர்ச்சி அடைய வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

இரண்டு நிலை வகுப்புகளுக்கும் பயிற்றுவிக்க இரண்டு தாள் தேர்விலும் கலந்து கொண்டு தேர்ச்சி அடைய வேண்டும். CTET 2022 தேர்வு நடப்பு டிசம்பர் – ஜனவரி மாதங்களில் நடக்க உள்ளது. தேர்வு நாட்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது தேர்வர்களுக்கான தேர்வு மையத்தின் நகரம் மற்றும் தேர்வு நேரம் குறித்த விவரங்களை கொண்ட Pre Admit Card நேற்று வெளியாகியுள்ளது. தேர்வு குறித்த மேலும், அதிக விவரங்களை அறிந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் ctet.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

UPSC CDS தேர்வு மாதிரி & பாடத்திட்டம் – Download!

Exams Daily Mobile App Download
CTET 2022 Pre Admit பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • முதலில், தேர்வர்கள் ctet.nic.in. என்ற அதிகாரபூர்வ இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • மெயின் பக்கத்தில் CTET 2022 Pre Admit DOWNLOAD லிங்க் இருக்கும்.
  • அதை கிளிக் செய்து, தேவையான விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
  • இப்பொழுது உங்கள் ஹால் டிக்கெட் தோன்றும்.
  • இப்பொழுது, இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Pre Admit Card Link
Official Site

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!