CTET Exam 2020 : தேர்வு மையங்கள் மாற்றிக் கொள்ள CBSE அறிவிப்பு !!

0
CTET Exam 2020 தேர்வு மையங்கள் மாற்றிக் கொள்ள CBSE அறிவிப்பு !!
CTET Exam 2020 தேர்வு மையங்கள் மாற்றிக் கொள்ள CBSE அறிவிப்பு !!

CTET Exam 2020 : தேர்வு மையங்கள் மாற்றிக் கொள்ள CBSE அறிவிப்பு !!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்விற்கான (CTET) தேதி ஆனது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது தேர்வர்கள் தங்களின் தேர்வு மையங்களை மாற்றி கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதாக CBSE சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

CTET தேர்வு !

ஒவ்வொரு வருடமும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) ஆனது நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்துகிறது. இதில் தேர்ச்சி அடைபவர்களே பணியில் நீடிக்க முடியும் அல்லது பணி வாய்ப்பினை பெற முடியும். வருடந்தோறும் நடத்தப்படும் இந்த தகுதி தேர்வுகள் இந்த வருடமும் நடைபெற இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்த ஆண்டு CTET தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் CBSE வாரியம் ஆனது CTET தேர்வினை வரும் ஜனவரி மாதம் 31ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது.

தேர்வு மையங்கள் மாற்றம் !

முன்னதாக இந்த தேர்விற்கு 112 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமூக இடைவெளி விட்டே தேர்வுகள் நடைபெறும் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால் புதிதாக தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 135 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தங்களின் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ள 07.11.2020 முதல் 16.11.2020 அன்று வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Exam Center Change – Click Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!