CSMCRI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

0
CSMCRI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.31,000
CSMCRI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.31,000
CSMCRI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
மாத ஊதியம் ரூ.31,000/-

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Associate I மற்றும் Project Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR CSMCRI 
பணியின் பெயர் Project Associate I & Project Assistant
பணியிடங்கள் 07
கடைசி தேதி 29.04.2021
விண்ணப்பிக்கும் முறை Mail 
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Project Associate I மற்றும் Project Assistant ஆகிய பணிகளுக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Project Assistant வயது வரம்பு :

அதிகபட்சம் 35 முதல் 50 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

CSMCRI கல்வித்தகுதி :
  • Project Associate I – Bachelor’s Degree in Engineering or technology or Master’s Degree in Chemistry பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Project Assistant – B.Sc., (Chemistry) / 3 years Diploma in Mechanical/ Chemical engineering பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
CSIR ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

CSIR தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 29.04.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download CSIR CSMCRI Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!