தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை!

0
தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை!
தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை!
தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை!

மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSMCRI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Field Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Salt and Marine Chemicals Research Institute (CSMCRI)
பணியின் பெயர் Field Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

Field Assistant பணிக்கு என 02 பணியிடங்கள் மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSMCRI) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Field Assistant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Botany, Plant Biology & Plant Biotechnology, Marine Biology, Microbiology, Biotechnology பாடப்பிரிவில் B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Field Assistant வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Field Assistant ஊதியம்:

Field Assistant பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.20,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

CSMCRI தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் 24.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

CSMCRI விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரத்திற்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!