IPL 2021 – CSK vs KKR : டாஸ் வென்றது கொல்கத்தா! பேட்டிங் தேர்வு!

0
CSK vs KKR Live Score டாஸ் வென்றது கொல்கத்தா! பேட்டிங் தேர்வு!
CSK vs KKR Live Score டாஸ் வென்றது கொல்கத்தா! பேட்டிங் தேர்வு!

IPL 2021 – CSK vs KKR : டாஸ் வென்றது கொல்கத்தா! பேட்டிங் தேர்வு!

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள போட்டியில் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதவுள்ளன.

IPL 2021: CSK vs KKR இன்று பலப்பரீட்சை – ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? உத்தேச 11 அணி, நேருக்கு நேர்!

இரு அணிகளும் கடந்த இரண்டு போட்டியிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளதால் தங்களது 3வது வெற்றியை பெறவேண்டிய முனைப்புடன் இரண்டு அணிகளும் களமிறங்கவுள்ளன. தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. அதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் சென்னை அணியில் பிராவோவிற்கு பதிலாக சாம் கர்ரன் களமிறங்க உள்ளதாக சென்னை கேப்டன் டோனி அறிவித்து உள்ளார்.

ஆடும் 11 அணி விவரம்:
  • சென்னை – ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (சி & விகே), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்
  • கொல்கத்தா – சுப்மேன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, ஈயின் மோர்கன் (இ), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (wk), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!