CSIR UGC NET June Result 2020 (Out) – Download Final Answer Key

0
CSIR UGC NET Result 2020
CSIR UGC NET Result 2020

CSIR UGC NET June Result 2020 (Out) – Download Final Answer Key

Joint CSIR-UGC NET June, 2020 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CSIR NET தேர்வு 2020:

புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தேர்வு மையங்களுக்கு “நிவார்” சூறாவளி காரணமாக 19, 21 & 26 நவம்பர் 2020 மற்றும் 30 நவம்பர் 2020 ஆகிய தேதிகளில் கணித அறிவியல் மற்றும் வேதியியல் அறிவியல் பாடங்களுக்கான கணினி அடிப்படையில் ஆன தேர்வு நடைபெற்றது.

Joint CSIR-UGC NET தேர்வு முடிவுகள்:

தேசிய தகுதி தேர்வு (நெட்) ஜூன் 2020 இன் தேர்வு முடிவுகள் இப்போது csirnet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்நுழையலாம்.

Download CSIR UGC NET Result 2020 – Released

Download Result Notice

Download UGC NET Final Answer Key

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!