ITI முடித்தவர்களுக்கு CSIR டெச்னீசியன் பணியிட அறிவிப்பு 2021 !!

0
ITI முடித்தவர்களுக்கு CSIR டெச்னீசியன் பணியிட அறிவிப்பு 2021 !!
ITI முடித்தவர்களுக்கு CSIR டெச்னீசியன் பணியிட அறிவிப்பு 2021 !!

ITI முடித்தவர்களுக்கு CSIR டெச்னீசியன் பணியிட அறிவிப்பு 2021 

மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி (CSIR) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த மத்திய அரசு நிறுவன அறிவிப்பில் Gr. II (1) / Technician பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் CSIR
பணியின் பெயர் Gr. II (1) / Technician
பணியிடங்கள் 25
கடைசி தேதி 08.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

CSIR நிறுவனத்தில் Gr. II (1) / Technician பணிகளுக்கு என 25 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட இவ்விரு பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Health Safety மற்றும் Environment ஆகிய பிரிவுகளில் ITI அல்லது தேசிய/ மாநில பயிற்சி சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.30,263/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் இப்பணிகளுக்கு Trade Test மற்றும் Written Examination மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 08.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download CSIR Technician Recruitment 2021 Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!