CSIR SERC வேலைவாய்ப்பு 2020

0
CSIR SERC வேலைவாய்ப்பு 2020
CSIR SERC வேலைவாய்ப்பு 2020

CSIR SERC வேலைவாய்ப்பு 2020

SERC அதன் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சென்னை [தமிழ்நாடு] சி.எஸ்.ஐ.ஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் திட்ட உதவியாளராக பணிபுரிய ஆர்வமுள்ள நபர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். எனவே Project Associate பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள எங்களது அறிவிப்பை முழுமையாக அறிந்து கொண்டு இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 22.10.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CSIR SERC
பணியின் பெயர் கட்டமைப்பு பொறியியல்,திட்ட உதவியாளராக
பணியிடங்கள் 04
கடைசி தேதி 22.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலியிடங்கள் :

சென்னை [தமிழ்நாடு] சி.எஸ்.ஐ.ஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் திட்ட உதவியாளர்  பதவிக்கு 04 காலியிடம் நிரப்பிட உள்ளது.

Project Associate பணிக்கான வயது வரம்பு :

35 வயதிற்குள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் Project Associate பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Project Associate பணிக்கான கல்வித்தகுதி:

கட்டமைப்பு பொறியியல்,திட்ட உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் B.E/ B.Tech (Civil Engineering) முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Project Associate பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படையில் தேரிந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

Project Associate பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள எங்களது அறிவிப்பை முழுமையாக அறிந்து கொண்டு இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 22.10.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம். இப்பணி குறித்த மேலும் விவரங்களை பற்றிய கீழே காணவும்.

NOTIFICATION & APPLICATION  DOWNLOAD

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!