பொறியாளர்களுக்கான புதிய மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !

0
பொறியாளர்களுக்கான புதிய மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !
பொறியாளர்களுக்கான புதிய மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !

பொறியாளர்களுக்கான புதிய மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி (CSIR) நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கட்டமைப்பு ஆராய்ச்சி மையம் (SERC) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Project Associate I, Project Assistant, Project Associate II, Junior Research ஆகிய பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிகலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திறமையானவர்கள் தங்களின் பதிவுகளை கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் CSIR SERC
பணியின் பெயர் Project Associate I, Project Assistant, Project Associate II, Junior Research
பணியிடங்கள் 31
கடைசி தேதி 12.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் / விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
  • Project Associate I – 10 பணியிடங்கள்
  • Project Assistant – 05 பணியிடங்கள்
  • Project Associate II – 13 பணியிடங்கள்
  • Junior Research – 03 பணியிடங்கள்

மேற்கண்ட பணிகளுக்கு என மொத்தமாக 31 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CSIR வயது வரம்பு :

ஒவ்வொரு பணிக்குமான வயது வரம்புகளை அறிவிப்பின் வாயிலாக தெளிவாக காணலாம்.

இந்திய அணுசக்தி கழக கல்வித்தகுதி :
  • Project Associate I – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் பி.டெக், பி.இ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • Project Associate II – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் பி.டெக், பி.இ, எம்.இ/ எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Research – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் பி.டெக், பி.இ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் பெறுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ள பதிவுதாரர்கள் 12.01.2021 அன்றுக்குள் இந்த பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

CSIR SERC Jobs 2021

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!