சென்னையில் CSIR வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!!

1
சென்னையில் CSIR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!!
சென்னையில் CSIR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!!

சென்னையில் CSIR வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!!

சென்னையில் செயல்படும் CSIR SERC ஆனது அங்கு காலியாக உள்ளதாக Technician, Hindi Officer & Technical Assistant பணிக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள பணியிடத்திற்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தகுதியான இந்திய பட்டதாரிகள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR SERC
பணியின் பெயர் Technician, Hindi Officer & Technical Assistant
பணியிடங்கள் 12
கடைசி தேதி 15.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
SERC காலிப்பணியிடங்கள்:

CSIR SERC கழகத்தில் Technician, Hindi Officer & Technical Assistant பணிக்கு என 12 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ள பதிவாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

CSIR SERC கல்வித்தகுதி :
  • மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ ITI/ Diploma/ B.SC/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் பணியில் முன் அனுபவம் கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
CSIR ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CSIR தேர்வு செயல்முறை :

Hindi Officer – interview
மற்ற பணிகள் – Trade Test/ Written Test/ Merit List

SERC விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ ST/ PWD/ Women/ CSIR Employees விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் 15.06.2021 (நீட்டிக்கப்பட்டுள்ளது) அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

CSIR SERC NotificationNOTIFICATION I | NOTIFICATION II

Extended Notice PDF

Apply Online

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here