SERC நிறுவனத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

0
SERC நிறுவனத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
SERC நிறுவனத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
SERC நிறுவனத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

மத்திய அரசின் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் (CSIR-SERC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. Senior Project Associate, Project Assistant & Project Associate ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (31.05.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

CSIR-SERC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • மத்திய அரசின் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் (CSIR SERC) காலியாக உள்ள Project Associate-I பணிக்கு என 13 இடம் வீதமும், Project Associate-II பணிக்கு என 19 இடம் வீதமும், Project Assistant பணிக்கு என 04 இடம் வீதமும், Senior Project Associate பணிக்கு என 02 இடம் வீதமும் மொத்தமாக 38 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Senior Project Associate / Project Associate பணிக்கு, பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech Degree பெற்றவர்கள் மற்றும் Project Assistant பணிக்கு, பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
  • Project Associate-I, Project Associate-II பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது எனவும், Project Assistant பணிக்கு அதிகபட்சம் 50 வயது எனவும், Senior Project Associate பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.42,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நாளை (31.05.2022) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CSIR-SERC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நாளை நேர்காணலுக்கு வரும்போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

CSIR-SERC Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!