ரூ.63,200/- ஊதியத்தில் சென்னை CSIR வேலைவாய்ப்பு 2021 !!

0
ரூ.63,200 ஊதியத்தில் சென்னை CSIR வேலைவாய்ப்பு 2021 !!
ரூ.63,200 ஊதியத்தில் சென்னை CSIR வேலைவாய்ப்பு 2021 !!

ரூ.63,200/- ஊதியத்தில் சென்னை CSIR வேலைவாய்ப்பு 2021 !!

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (CSIR) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியானது. அதில் Junior Secretariat Assistant பணிகளுக்கு 04 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CSIR வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 28-31 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • 12வது தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் 35 WPM வேகத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவாளர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 19.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!