CSIR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 

0
CSIR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 
CSIR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 

CSIR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR) ஆனது அதன் கீழ் செயலாற்றும் பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலக பிரிவில் (TKDL Unit) திட்ட இணை மற்றும் திட்ட உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை தன் அதிகாரபூர்வத்தளத்தில் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளது. எனவே இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் தங்களின் பதிவுகளை விரைவில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CSIR
பணியின் பெயர் Project Associate & Project Assistant
பணியிடங்கள் 37
கடைசி தேதி 17.10.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE

CSIR வயது வரம்பு:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 35 வயது முதல் 50 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

CSIR கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.E/ B.Tech/ Diploma/ Master Degree/ Bachelor Degree இருத்தல் வேண்டும்.

CSIR ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பித்தார்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்.

CSIR தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கபப்டுவர்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 17.10.2020 அல்லது அதற்கு முன்னர் வரை விண்ணப்பிக்கலாம். முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்

Notification Download PDF 1

Notification Download PDF 2

Notification Download PDF 3

Notification Download PDF 4

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!