CSIR நிறுவனத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

0
CSIR நிறுவனத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க விரையுங்கள்..!
CSIR நிறுவனத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க விரையுங்கள்..!
CSIR நிறுவனத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகம் (CSIR Madras Complex) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Scientific Administrative Assistant, Project Associate – I, II, Senior Project Associate, Project Co-ordinator-II ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் பணியிடங்கள்:

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகத்தில் (CSIR Madras Complex) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Scientific Administrative Assistant – 01
  • Project Associate I – 09
  • Project Associate II – 02
  • Senior Project Associate – 02
  • Project Co-ordinator II – 01

TN Job “FB  Group” Join Now

CSIR Madras Complex கல்வித் தகுதி:

  • Scientific Administrative Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • Project Associate I பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc Degree அல்லது Chemical Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Project Associate II பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Chemical, Mechanical பாடப்பிரிவில் B.E / B.Tech Degree முடித்தவர்கள் மற்றும் GATE தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.Senior Project Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc Degree அல்லது Science / Engineering பாடப்பிரிவில் Doctorate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Project Co-ordinator-II பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Structural Engineering பாடப்பிரிவில் M.E Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

CSIR Madras Complex வயது விவரம்:

  • Project Associate I, II பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும்,
  • Senior Project Associate பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும்,
  • Scientific Administrative Assistant பணிக்கு அதிகபட்சம் 50 வயது எனவும்,Project Co-ordinator-II பணிக்கு அதிகபட்சம் 55 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • SC / ST / PWD பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 05 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download

CSIR Madras Complex சம்பள விவரம்:

Scientific Administrative Assistant பணிக்கு ரூ.18,000/- , Project Associate-I பணிக்கு ரூ. 25,000/- முதல் ரூ.31,000/- வரை, Project Associate-II பணிக்கு ரூ.28,000/- முதல் ரூ.35,000/- வரை, Senior Project Associate பணிக்கு ரூ.42,000/- மற்றும் Project Co-ordinator-II பணிக்கு ரூ.30,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

CSIR Madras Complex தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 28.06.2022 முதல் 30.06.2022 வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

CSIR Madras Complex விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முகத் தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!