CSIR அறிவிப்பு 2021 – சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

0
CSIR அறிவிப்பு 2021! - சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !!!
CSIR அறிவிப்பு 2021! - சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !!!

CSIR அறிவிப்பு 2021 – சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

சென்னையில் செயல்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தில் (CSIR) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Project Associate பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 02
கடைசி தேதி 26.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Project Associate பணிக்கு 02 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

26.04.2021 அன்றைய நிலவரப்படி, அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

CSIR கல்வித்தகுதி :
  • Project Associate-I – EEE/ ECE பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் NET/ GATE தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Project Associate-II – EEE/ ECE/ E&I பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் 2 வருட பணி அனுபவம் மற்றும் NET/ GATE தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download CSIR Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!