CSIR நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
CSIR நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
CSIR நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
CSIR நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகம் (CSIR மெட்ராஸ் வளாகம்) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Project Associate-I பணியிடம் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Council of Scientific and Industrial Research Madras Complex (CSIR Madras Complex)
பணியின் பெயர் Project Associate-I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CSIR Madras Complex பணியிடங்கள்:

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகத்தில் (CSIR) Project Associate-I பணிக்கு என 01 இடம் காலியாக உள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Project Associate-I கல்வி தகுதி:

Project Associate-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Engineering / Electronics, Communication Engineering ஆகிய பாடப்பிரிவில் B.E, B.Tech, MSc Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Project Associate-I திறன்கள்:
  • Digital Image Processing
  • Programming Skill in C++
  • Python
  • Open CV Library
    Project Associate-I வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் 13.06.2022 அன்றைய நாளின்படி அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

CSIR சம்பள விவரம்:

Project Associate-I பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு ரூ.25,000/- மாத சம்பளமாக தரப்படும்.

ஊதியம் தவிர HRA போன்ற இதர ஊதியமும் வழங்கப்படும்.

CSIR தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் 13.06.2022 அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

CSIR விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

CSIR-CEERI Madras Centre,
Taramani,
Chennai – 600 113.

CSIR Notification Link

CSIR Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!