சென்னையில் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

0
சென்னையில் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
சென்னையில் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
சென்னையில் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (CSIR) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Project Associate – I, II பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Council of Scientific and Industrial Research (CSIR)
பணியின் பெயர் Project Associate – I , II
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR காலிப்பணியிடங்கள்:

Project Associate – I பணிக்கு என 01 பணியிடமும், Project Associate – II பணிக்கு என 02 பணியிடங்களும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (CSIR) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Project Associate – I , II கல்வி தகுதி:
  • Project Associate – I பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ECE, EEE, E&I பாடப்பிரிவில் B.E / BTech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Project Associate – II பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / BTech / M.Sc Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Project Associate – I , II வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 22.08.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Project Associate – I , II சம்பளம்:
  • Project Associate – I பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு பணியின் போது ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.
  • Project Associate – II பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு பணியின் போது ரூ.28,000/- முதல் ரூ.35,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.
    CSIR தேர்வு செய்யும் விதம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSIR விண்ணப்பிக்கும் விதம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 22.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Pdf

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!