தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை 2022 – ITI தேர்ச்சி போதும்..!

0

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை 2022 – ITI தேர்ச்சி போதும்..!

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (CSIR-NPL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technician பணிக்கு என்று 79 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Physical Laboratory (CSIR- NPL)
பணியின் பெயர் Technician
பணியிடங்கள் 79
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR- NPL  காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, தற்போது தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (CSIR-NPL) Technician பணிக்கு என 79 காலிப்பணியிடங்களுக்கு என ஆள் நிரப்ப உள்ளது.

CSIR- NPL  கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு துறையில் ITI முடித்தருபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CSIR- NPL  வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 28 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

CSIR- NPL  ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்வு செய்யப்படும் நபர்கள்  தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSIR- NPL  தேர்வு முறை:

இப்பநாய்க்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSIR- NPL  விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து 03.07.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

CSIR- NPL Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!