மாதம் ரூ.60 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
மாதம் ரூ.60 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!
மாதம் ரூ.60 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!

மாதம் ரூ.60 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய உலோகவியல் ஆய்வகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பட தற்போது அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அந்நிறுவனத்தில் Security Officer பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு திறமை மிக்கவர்கள் வரவேற்கப்படுகின்றனர். அதற்கான விவரங்களை எங்கள் வளைத்ததிலின் வாயிலாக பெற்றுக் கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR
பணியின் பெயர் Security Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 21.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Security Officer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CSIR வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் 21.04.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Security Officer கல்வித்தகுதி :

விண்ணப்பதாரிகள் ஓய்வு பெற்ற (Ex-servicemen) JCO (Suborder or higher rank) அல்லது Paramilitary forces படைகளில் அதற்கு இணையான எதேனும் ஒரு பதவியினை வகிப்பவராக இருக்க வேண்டும். மேலும் அப்பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

CSIR ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Physical and Personality Assessment Test & Written Exam அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

CSIR NML விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 21.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Notification Here

Application Form

Syllabus & Instruction

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!