CSIR-NIO நிறுவன வேலைவாய்ப்பு – ஊதியம்: ரூ.88,687/- || விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0

CSIR-NIO நிறுவன வேலைவாய்ப்பு – ஊதியம்: ரூ.88,687/- || விண்ணப்பிக்கலாம் வாங்க..!

CSIR-தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனம் (CSIR-NIO) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Scientist பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
CSIR-தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனம் பணியிடங்கள்:

CSIR-தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனத்தில் (CSIR-NIO) Scientist பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிக்கு என 22 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

Scientist கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் M.E, M.Tech, Ph.D படிப்புகளில் ஏதேனும் ஒன்றை பணி சார்ந்த பிரிவுகளில் படித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

Scientist வயது வரம்பு:

Scientist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 32 என முடிவு செய்யப்பட்டுள்ளது.

SC,ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

Scientist ஊதியம்:

Scientist பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் மாதம் தோறும் ரூ.88,687/- ஊதியமாக பெறுவார்கள்.

CSIR-NIO தேர்வு முறை:

Scientist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CSIR-NIO விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

SC/ ST/ PH / பெண்கள் /CSIR ஊழியர்கள்/ வெளிநாட்டவர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:
Administrative Officer,
CSIR-National Institute of Oceanography,
Dona Paula,
Goa-403004.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!