மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

CSIR கட்டுப்பாட்டில் செயல்படும் NIO நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Project Associate-I பணிக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முக்கிய விவரங்கள் அனைத்தும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அதனை பயன்படுத்தி பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • CSIR கட்டுப்பாட்டில் செயல்படும் NIO நிறுவனம் 2 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • வெளியான அறிவிப்பின்படி, 5.12.2021ம் தேதியில் 35 வயதிற்கு குறைவானவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் M.Sc /M. Tech /M.Sc Tech in Geophysics / Marine, Geophysics / Exploration and Geophysics படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.25000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இது குறித்த மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தலத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 05.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நாளையுடன் முடிவடைவதால் விரைந்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!