CSIR NIIST வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாத பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

0
CSIR NIIST வேலைவாய்ப்பு 2021 - தேர்வில்லாத பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
CSIR NIIST வேலைவாய்ப்பு 2021 - தேர்வில்லாத பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

CSIR NIIST வேலைவாய்ப்பு 2021 – தேர்வில்லாத பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

CSIR கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது முன்னதாக அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. JRF (P), Project Associate மற்றும் Project Assistant ஆகிய பணிகளுக்கு 05 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIIST வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35-50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ B.Tech / M.Tech/ M.Sc/ B.Sc அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- லட்சம் வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் ஆன்லைன் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையவர்கள் வரும் 28.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download CSIR NIIST Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!