CSIR NET 2023: வயது வரம்பு, கல்வி தகுதி, பிற முக்கிய விவரங்கள் உள்ளே!

0
CSIR NET 2023: வயது வரம்பு, கல்வி தகுதி, பிற முக்கிய விவரங்கள் உள்ளே!
CSIR NET 2023: வயது வரம்பு, கல்வி தகுதி, பிற முக்கிய விவரங்கள் உள்ளே!
CSIR NET 2023: வயது வரம்பு, கல்வி தகுதி, பிற முக்கிய விவரங்கள் உள்ளே!

அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கு UCG நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2 முறை இந்த தேர்வை பல்கலைக்கழக மானிய குழு மற்றும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் இணைந்து நடத்தி வருகிறது. .மத்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தேசிய தகுதி தேர்விற்கான புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் கூடுதல் விவரங்கள் எங்கள் வலைப்பக்கத்தில் பதிவேற்றப்படும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSIR
பணியின் பெயர் NET
பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரிகள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree/ Integrated BS-MS/ BS-4 years/ BE/ B. Tech/ B. Pharma/ MBBS / BSc (Hons) என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.50,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
தேர்வு கட்டணம்:
  • General – ரூ.1000/-
  • OBC – ரூ.500/-
  • SC/ ST – ரூ.250/-

Follow our Instagram for more Latest Updates

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வானது Paper-1 மற்றும் Paper-1 என்ற பிரிவுகளில் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்களும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் அதில் தெரிவிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் எங்கள் வலைப்பக்கத்தில் அப்டேட் செய்யப்படும்.

Download Notification 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!