CSIR ஆணையத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை..!

0
CSIR ஆணையத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு எழுத தேவையில்லை..!
CSIR ஆணையத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு எழுத தேவையில்லை..!
CSIR ஆணையத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை..!

வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றி அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Associate-I, Project Assistant, Manager, Technical Consultant, Technical Officer போன்ற பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையா தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி விருப்பமுள்ளவர்கள் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSIR – North East Institute of Science & Technology (NEIST)
பணியின் பெயர் Project Associate-I, Project Assistant, Manager, Technical Consultant, Technical Officer
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR காலிப்பணியிடங்கள்:

வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், Project Associate-I, Project Assistant, Manager, Technical Consultant, Technical Officer போன்ற பணிகளுக்கு என்று மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

NEIST கல்வித் தகுதி:

கீழ்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில்,

  • Project Associate-I பணிக்கு Organic / Inorganic / Physical / Applied / Polymer Chemistry பாடப்பிரிவில் M.Sc அல்லது Chemical Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech முடித்திருக்க வேண்டும்.
  • Project Assistant பணிக்கு Chemical Engineering / Mechanical Engineering பாடப்பிரிவில் Diploma அல்லது B.Sc in Chemistry முடித்திருக்க வேண்டும்.
  • Technical Consultant, Technical Officer பணிக்கு Life Sciences பாடப்பிரிவில் MSc டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  • Manager பணிக்கு Biotechnology துறையில் B.Tech / MBA அல்லது Biotechnology / Bioinformatics / Agriculture பாடப்பிரிவில் MSc / MBA முடித்திருக்க வேண்டும்.
CSIR அனுபவம்:

மேற்கண்ட பனிக்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் NET / GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். அல்லது விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கட்டாயம் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

NEIST வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பதவியை பொறுத்து அதிகபட்ச வயது 35 முதல் 50 வயது என மாறுபாடுள்ள வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் அரசு விதிமுறைகளின் படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSIR ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பதவிகளை பொறுத்து ரூ.20,000/- முதல் ரூ.70,000/- வரை மாத ஊதியம் மற்றும் HRA வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

NEIST தேர்வு முறை:

இப்பணிகளுக்கு கல்வி தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் Short List செய்யப்பட்டவர்கள் மட்டும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

CSIR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] இந்த மின்னஞ்சல் முகவரிக்கு 10.02.2022 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!