தேர்வே இல்லாமல் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
தேர்வே இல்லாமல் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தேர்வே இல்லாமல் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தேர்வே இல்லாமல் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Project Associate-I, Project Assistant, Manager, Technical Consultant, Technical Officer போன்ற பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், Project Associate-I, Project Assistant, Manager, Technical Consultant, Technical Officer போன்ற பணிகளுக்கு என்று மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் NET / GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அல்லது விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கட்டாயம் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் வயதானது 35 முதல் 50 வயது இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.70,000/- வரை மாத ஊதியம் மற்றும் HRA வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSIR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] இந்த மின்னஞ்சல் முகவரிக்கு 10.02.2022 அன்றுக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here