மத்திய அரசின் NEERI ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
மத்திய அரசின் NEERI ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மத்திய அரசின் NEERI ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மத்திய அரசின் NEERI ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR NEERI) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Associate- I பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CSIR NEERI வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், Project Associate- I பதவிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Project Associate- I பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Biotech / Microbiology / Life Science பாடப்பிரிவில் M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
  • Project Associate- I பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • Project Associate- I பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்கள் பணியின் போது ரூ.25,000/- மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் இத்துடன் பணியாளர்கள் கூடுதல் தொகையாக HRA வழங்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

  • Project Associate- I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களுக்கு தேர்வு குழு பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் நேரடியாக ஆன்லைன் நேர்காணல் நடைபெறும். இதன் மூலம் இப்பணிக்கு தேவையான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

CSIR NEERI விண்ணப்பிக்கும் முறை:

Project Associate- I பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையுடன் (15.05.2022) கால அவகாசம் முடிவதால், இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

CSIR NEERI Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!