தேசிய ரசாயன ஆய்வகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..!

0
தேசிய ரசாயன ஆய்வகத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..!
தேசிய ரசாயன ஆய்வகத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..!
தேசிய ரசாயன ஆய்வகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..!

தேசிய ரசாயன ஆய்வகத்தில் (CSIR-NCL) சமீபத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Project Associate-II, Sr. Project Associate பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 19.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

தேசிய ரசாயன ஆய்வக வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தேசிய ரசாயன ஆய்வகத்தில் (CSIR-NCL) காலியாக உள்ள Project Associate-II பணிக்கு என 02 இடமும், Sr. Project Associate பணிக்கு என 01 இடமும் என மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Project Associate-II பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemical Engineering, Technology போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor, Master Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
  • Sr. Project Associate பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemical Engineering, Technology போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelors, M.E, M.Tech, Doctoral Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
  • Project Associate-II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • Sr. Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • Project Associate-II பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.28,000/- மாத ஊதியம் அளிக்கப்படும்.
  • Sr. Project Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.42,000/- மாத ஊதியம் அளிக்கப்படும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு HRA போன்ற கூடுதல் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 26.05.2022 அன்று நடைபெறும் Online Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

CSIR-NCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவுகளை எளிமையாக மேற்கொள்ளலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (19.05.2022) இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

CSIR-NCL Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!