மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.28,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.28,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.28,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.28,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

CSIR-தேசிய இரசாயன ஆய்வகத்தில் (CSIR-NCL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Associate-II, Sr. Project Associate பணிக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இப்பதிவில் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSIR-National Chemical Laboratory (CSIR-NCL)
பணியின் பெயர் Project Associate-II, Sr. Project Associate
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

CSIR-தேசிய இரசாயன ஆய்வகம் பணியிடங்கள்:

CSIR-தேசிய இரசாயன ஆய்வகத்தில் (CSIR-NCL) காலியாக உள்ள Project Associate-II பணிக்கு என 02 இடமும், Sr. Project Associate பணிக்கு என 01 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

PA-II, Sr. PA கல்வி தகுதி:

Project Associate-II பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemical Engineering, Technology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor, Master Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Sr. Project Associate பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemical Engineering, Technology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelors, M.E, M.Tech, Doctoral Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

PA-II, Sr. PA வயது வரம்பு:

Project Associate-II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Sr. Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

PA-II, Sr. PA ஊதியம்:

Project Associate-II பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.28,000/- மாத ஊதியமாக தரப்படும்.

Sr. Project Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.42,000/- மாத ஊதியமாக தரப்படும்.

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு HRA போன்ற இதர ஊதியமும் வழங்கப்படும்.

CSIR-NCL தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 26.05.2022 அன்று நடைபெறும் Online Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
CSIR-NCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 19.05.2022 என்ற இறுதி நாளுக்குள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து பயன் பெறலாம்.

CSIR-NCL Notification Link

CSIR-NCL Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!