ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பிக்கவும்..!

0
ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - இன்றே விண்ணப்பிக்கவும்..!
ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - இன்றே விண்ணப்பிக்கவும்..!
ரூ.31,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பிக்கவும்..!

CSIR-தேசிய இரசாயன ஆய்வகம் (CSIR-NCL) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Associate-I பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன்பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSIR – National Chemical Laboratory (CSIR-NCL)
பணியின் பெயர் Project Associate-I
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

CSIR-தேசிய இரசாயன ஆய்வகம் காலிப்பணியிடங்கள்:

CSIR-தேசிய இரசாயன ஆய்வகத்தில் (CSIR-NCL) காலியாக உள்ள Project Associate-I பணிக்கு என 02 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Project Associate-I கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Natural Sciences போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Project Associate-I வயது வரம்பு:

Project Associate-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Project Associate-I ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

CSIR-NCL தேர்வு செய்யும் முறை:

Project Associate-I பணிக்கு தகுதி உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு 08.06.2022 அன்று நடைபெற உள்ள Online Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

CSIR-NCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (03.06.2022) பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here