CSIR NBRI நிறுவனத்தில் ரூ.83,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0

CSIR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NBRI) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியானது. அதில் Senior Technical Officer and Technical Officer ஆகிய பணிகளுக்கு 04 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

CSIR NBRI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 30-35 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.63,900/- முதல் அதிகபட்சம் ரூ.83,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 23.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே இறுதி தேதி என்பதனால் விரைவில் விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Official Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!