தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை 2020

0
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை 2020
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை 2020

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை 2020

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள Scientist மற்றும் Senior Scientist ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் CSIR NAL
பணியின் பெயர் Scientist மற்றும் Senior Scientist
பணியிடங்கள் 13
கடைசி தேதி 06.07.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிடங்கள் :

13 Scientist மற்றும் Senior Scientist பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 32 முதல் அதிகபட்சம் 37 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட அறிவியல் துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக ரூ. 67700 /- முதல் ரூ. 209200 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 27.05.2020 முதல் 06.07.02020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!