ரூ.35,000/- சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0

ரூ.35,000/- சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

CSIR Madras ஆனது Project Associate பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Associate பணிக்கென மொத்தம் 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க BE/ B.Tech முடித்த விண்ணப்பதாரர்கள் தகுதியானவர்கள். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 02.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Council of Scientific and Industrial Research Madras Complex
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
CSIR Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Associate பணிக்கென மொத்தம் 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate -I – 2 பணியிடங்கள்
Project Associate -II – 1 பணியிடங்கள்

CSIR Madras கல்வி தகுதி:

Project Associate -I – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்வி நிலையத்தில் BE/ B.Tech in Computer Science Engineering/ Electronics and Communication Engineering/ Electrical and Instrumentation Engineering/ Data Science Engineering, M.Sc in Physics/ Material Science/ Photonics/ Laser and Electro-Optics என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate -II – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்வி நிலையத்தில் BE/ B.Tech in Mechanical Engineering/ Design Engineering/ Industrial Engineering/ Mechatronics Engineering/ Robotics Engineering/ Computer Science Engineering/ Electronics and Communication Engineering என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSIR Madras வயது வரம்பு:

02.08.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CSIR ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate -I – ரூ. 25,000/-முதல் ரூ.31,000/-வரை

Project Associate -II – ரூ. 28,000/-முதல் ரூ.35,000/-வரை

CSIR Madras தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 02.08.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here