தேர்வு இல்லாத CSIR மெட்ராஸ் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
தேர்வு இல்லாத CSIR மெட்ராஸ் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தேர்வு இல்லாத CSIR மெட்ராஸ் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தேர்வு இல்லாத CSIR மெட்ராஸ் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகம் (CSIR Madras Complex) ஆனது சமீபத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Project Associate பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CSIR Madras Complex வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Project Associate பணிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Civil Engineering / Chemical Engineering துறையில் கட்டாயம் BE / B.Tech டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு கணினியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.

  • மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் நன்கு திறன் பெற்றிருக்க வெஙப்பிடும்.
  • இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இத்துடன் கூடுதல் தொகையும் அளிக்கப்பட உள்ளது.

Join Our TNPSC Coaching Center

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSIR Madras Complex விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் முடிவில் உள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 21.04.2022 அன்று வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்கவும்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!