CSIR மெட்ராஸ் பணிவாய்ப்புகள் – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.25,000/-

0
CSIR மெட்ராஸ் பணிவாய்ப்புகள் - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.25,000/-
CSIR மெட்ராஸ் பணிவாய்ப்புகள் - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.25,000/-
CSIR மெட்ராஸ் பணிவாய்ப்புகள் – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.25,000/-

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகம் (CSIR Madras Complex) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Associate பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Council of Scientific and Industrial Research Madras Complex (CSIR Madras Complex)
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR பணியிடம்:

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Project Associate பணிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சிறந்த coaching centre – Join Now

CSIR தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Civil Engineering / Chemical Engineering துறையில் கட்டாயம் BE / B.Tech டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.
விண்ணப்பதாரர்களுக்கு கணினியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் நன்கு திறன் பெற்றிருக்க வெஙப்பிடும்.

CSIR ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இத்துடன் கூடுதல் தொகையும் அளிக்கப்பட உள்ளது.

CSIR தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSIR விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் முடிவில் உள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 21.04.2022 அன்று வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

CSIR   Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!