CSIR – IMTECH வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,12,400/-

0
CSIR – IMTECH வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,12,400
CSIR – IMTECH வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,12,400

CSIR – IMTECH வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,12,400/-

மத்திய அறவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் IMTECH நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் Technical Assistant, Junior Engineer, Technician, Electrician, Fitter ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் வாயிலாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR – IMTECH
பணியின் பெயர் Technical Assistant, Junior Engineer, Technician, Electrician, Fitter
பணியிடங்கள் 21
கடைசி தேதி 15.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

Technical Assistant, Junior Engineer, Technician, Electrician, Fitter ஆகிய பணிகளுக்கு என 21 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CSIR வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CSIR IMTECH கல்வித்தகுதி :
  • Technical Assistant – Microbiology or Chemistry or Industrial Chemistry or Biochemistry or Bio-technology or MLT or Chemical Sciences or Diploma in Biochemical Engineering or Instrumentation engineering பாடங்களில் B.Sc.தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம்.
  • Junior Engineer – Electrical Engineering பாடங்களில் diploma தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
  • Technician – 10 ஆம் வகுப்பு + ITI தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Fitter – 10 ஆம் வகுப்பு + ITI தேர்ச்சியுடன் 1-2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Technician ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CSIR தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Paper I, Paper II and Paper III என்ற மூன்று கட்ட எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

IMTECH விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த அப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification

Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!