மாதம் ரூ.54 ஆயிர ஊதியத்தில் CSIR மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!

0
மாதம் ரூ.54 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!
மாதம் ரூ.54 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!

மாதம் ரூ.54 ஆயிர ஊதியத்தில் CSIR மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!

CSIR கவுன்சிலின் கீழ் செயல்படும் இன்ஸ்டிடியூட் ஆப் மினரல்ஸ் அண்ட் மெட்டீரியல்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தில் இருந்து இம்மாத தொடக்கத்தில் பணியிட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில் RA, SPA, P -JRF, PAs -I, PAs -II, PAs – I ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IMMT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35-40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Ph.D/ M.Sc/ B.E./ B.Tech/ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.54,000/- வரை ஊதியமாக வழக்கப்படும்.
  • பதிவாளர்கள் Interview மூலமாக தான் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு வரும் 30.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download IMMT Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!