இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது !!

0
இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது !!
இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது !!

இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது !!

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அந்நிறுவனத்தில் Project Associate I & II பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலமாக விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR IIP
பணியின் பெயர் Staff Car Driver
பணியிடங்கள் 21
கடைசி தேதி 07.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IIP வேலைவாய்ப்பு 2021 :

Project Associate I & II பணிகளுக்கு என 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

CSIR IIP கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணியின் பிரிவிற்கேற்ப கீழ்காணும் பாடப்பிரிவுகளில் M.Sc/ BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Chemistry/ Chemical Engineering/ Mechanical Engineering/ Biotechnology/ Microbiology/ Biochemistry
Project Associate ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வானவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இந்திய பெட்ரோலிய நிறுவன தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 07.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download CSIR IIP Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!