CSIR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.42,000/-

0
CSIR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 மாத ஊதியம்
CSIR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 மாத ஊதியம்
CSIR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.42,000/-

இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Project Associate-I, Senior Project Associate பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் CSIR Indian Institute of Chemical Technology
பணியின் பெயர் Project Associate-I, Senior Project Associate
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
CSIR காலிப்பணியிடம்:

இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Project Associate-I, Senior Project Associate பணிகளுக்கு என்று மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CSIR கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.Sc./ M.Pharm டிகிரி முடித்திருக்க வேண்டும். தகுதி பற்றிய முழு தகவலுக்கு அறிவிப்பில் காணலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

CSIR முன் அனுபவம்:

பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் அல்லது Material Science பாடத்தில் Ph.D முடித்திருக்க வேண்டும்.

CSIR வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Senior Project Associate பணிக்கு 40 வயதும், Project Associate-I பணிக்கு 35 Years வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

CSIR ஊதிய விவரங்கள்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Senior Project Associate பணிக்கு ரூ.42,000/- + HRA மற்றும் Project Associate-I பணிக்கு ரூ.25,000/- + HRA என பதவியின் அடிப்படையில் மாத ஊதிய தொகை வழங்கப்படும்.

CSIR தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் 29.12.2021 அன்றைய தினத்தில் நடைபெறும்.

TN Job “FB  Group” Join Now

CSIR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, கேட்டுள்ள ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கவும். மேலும் 29.12.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தேவையான அசல் மற்றும் நகல் ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்லுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Official Notification PDF

Download Application

Interview Notification

CSIR IICT Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!