அரசு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
அரசு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
அரசு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
அரசு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

CSIR இந்திய இரசாயன உயிரியல் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate and Other பணிக்கான பணியிடங்கள் நிரப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 28.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSIR இந்திய இரசாயன உயிரியல் நிறுவனம்
பணியின் பெயர் Project Associate and Other
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
CSIR IICB பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Associate and Other பணிகளுக்கென 18 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

      • Project Assistant – 1 பணியிடங்கள்
      • Project Associate-II – 3 பணியிடங்கள்
      • Field Worker- 1 பணியிடங்கள்
      • Research Associate- I (Project) – 2 பணியிடங்கள்
      • Junior Research Fellow(Project) – 1 பணியிடங்கள்
      • Project Associate-I – 7 பணியிடங்கள்
      • Senior Research Fellow (Project) – 3 பணியிடங்கள்
CSIR IICB கல்வி தகுதி:
  • Project Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Associate-II – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Degree, BE/ B.Tech/ MCA/ M.Sc, Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

  • Field Worker – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Graduation Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Research Associate- I (Project)- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Junior Research Fellow(Project)- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்
    அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Associate-I – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் ME/ M.Tech, M.Sc/ M.S Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Research Fellow (Project) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSIR IICB வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

      • Project Assistant – 30 ஆண்டுகள்
      • Project Associate-II – 35 ஆண்டுகள்
      • Field Worker – 50 ஆண்டுகள்
      • Research Associate- I (Project) – 35 ஆண்டுகள்
      • Junior Research Fellow(Project) – 28 ஆண்டுகள்
      • Project Associate-I – 35 ஆண்டுகள்
      • Senior Research Fellow (Project) – 32 ஆண்டுகள்
CSIR IICB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

        • Senior Project Associate – ரூ.42,000/-
        • Project Associate-I – ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை
        • Project Associate-II – ரூ.35,000/-
        • Technician – ரூ.20,000/-
CSIR IICB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSIR IICB விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 28.02.2022 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!